thirukkural

thirukkural

முதல் இதழ்.. முதல் பிரதி..!

Welcome to Participate @ Vetri Nitchayam..!

Hearty Wishes to All..


Our Victory Marketing is publishing A Monthly Magazine Named as 
"Vetri Nitchayam".
We are inviting you All to Participate and Contribute your Articles. 
(Stories, Poems, Jokes, Write ups.. etc.,)
and also can send interesting SMS with your Name and Your City Name 
to the mobile no.: 9944527480
Interested peoples can participate and Encourage us,
send your Articles to E-mail : vetrinitchayameditor@gmail.com
and
If You like to place a Advertisement Please Contact us on this no.: 9944527480
Thanks with Regards.  
வணக்கம்!
  நமது  
விக்டரி மார்கெடிங் சார்பாக  "வெற்றி நிச்சயம்..!"  எனும் பல்சுவை மாத இதழ் வெளியிடப்படுகிறது.
எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை, தகவல் தொகுப்பு உள்ளிட்ட படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 
vetrinitchayameditor@gmail.com
  சுவையான, சுவாரசியமான SMS களையும் பெயர் மற்றும் ஊரின் பெயருடன் அனுப்பி வைக்கலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.
இதழில் விளம்பரம் செய்திட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 
தொலைபேசி எண்: 9944527480
நன்றி!

No comments:

Post a Comment

Welcome..!

"வெற்றி நிச்சயம்..!" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

facebook

Twitter

Fiind us on wikipedia

விளம்பரக் கட்டண விபரம்:

விளம்பரக் கட்டண விபரம்: